நல்லூர் ஒன்றியத்திற்கு குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்கள்
நல்லூர் ஒன்றியத்திற்கு   குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்கள்  " alt="" aria-hidden="true" />  விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் வழங்கினார்  வேப்பூர் அருகிலுள்ள நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்களை விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன்  வழங்கினார்  கடலூர…
Image
சென்னை சேத்பட் ஈ.கா திரையரங்கம் சாலையில் சமூக ஆர்வலர்கள் இலவச பிரியாணி வழங்கினர்
சென்னை சேத்பட் ஈ.கா திரையரங்கம் சாலையில் சமூக ஆர்வலர்கள் இலவச பிரியாணி வழங்கினர் பிரேம் , ராஜ், கார்த்தி.விவேக்.கார்த்தி நிலேஷ்.இணைந்து அனைத்து ஏழை எளிய பொதுமக்கள் மற்றும்  காவல்துறை மற்றும் செய்தியாளர்களுக்கு மற்றும் அனாதையாக பசியால் வாடும் உணவு இல்லாத தவிக்கும்  இவர்களை கண்டரிந்து இந்த சமூக ஆர்வள…
Image
தேனி மாவட்ட ஆட்சியர் திருமதி பல்லவி பல்தேவ் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான இன்று தேனி மாவட்டம் அருகே அரண்மனைபுதூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தேனி மாவட்ட ஆட்சியர் திருமதி பல்லவி பல்தேவ் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இவன் : A. சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம். " alt="" aria-hidden=&quo…
Image
அகில இந்திய பாட்டாளி சமத்துவ மக்கள்_கழகம்
அகில இந்திய பாட்டாளி சமத்துவ மக்கள்_கழகம்    தலைமை கழகம் அறிவிப்பு கழகத்தின் சார்பில் கழக  ஜேசப் ராஜமூர்த்தி கொள்கை பரப்பு செயலாளர் அவர்களின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து அந்த குழுவானது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரடியாக சந்தித்து பேச உள்ளனர் இந்த சூறாவளி  சுற்று பயணம் ஏப்ரல் மா…
Image
பழனி மலைக்கோயிலுக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி. அவர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
பழனி மலைக்கோயிலுக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா  அறிகுறி. அவர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். " alt="" aria-hidden="true" />
Image
கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு
கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் கூட்டமைப்பின் தலைவர் ராஜா உசேன் பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவது .கோவையில் மத கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் அமைப்பினர் மீது காவல்துறை தேசத்துரோக வழக்குகள் பதிந்து அவர்கள்…
Image