அகில இந்திய பாட்டாளி சமத்துவ மக்கள்_கழகம்
அகில இந்திய பாட்டாளி சமத்துவ மக்கள்_கழகம் 

 

தலைமை கழகம் அறிவிப்பு கழகத்தின் சார்பில் கழக  ஜேசப் ராஜமூர்த்தி கொள்கை பரப்பு செயலாளர் அவர்களின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து அந்த குழுவானது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரடியாக சந்தித்து பேச உள்ளனர்

இந்த சூறாவளி  சுற்று பயணம் ஏப்ரல் மாதம் தலைமை கழகத்தின் சார்பில் துவக்கி வைக்கப்படும் இந்த விழாவினை சிறப்பிக்க வருபவர்கள் கே. எஸ் .எம் . தமிழ்செல்வன் எம் ஏ பி எல் மூத்த வழக்கறிஞர் சென்னை க. ஆ .சாம்பசிவம் அகில இந்திய பொதுச்செயலாளர்

மற்றும் மாநிலமாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்க படுகிறது

முக்கிய  குறிப்பு. சூறாவளி சுற்று பயணம் வரும் நிர்வாகிகளுக்கு அந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு மற்றும் முழு ஒத்துழைப்பு அலிக்குமாரு கேட்டு கொள்ள படுகிறது

என்றும் மக்கள் பணியில்.

க ஆ சாம்பசிவம் அகில இந்திய பொதுச்செயலாளர்.

" alt="" aria-hidden="true" />